மழைக் காலத்தில் தப்பி தவறி கூட சாப்பிட கூடாத பொருட்கள்

02 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தெருவோர உணவுகள்

தெருவோர உணவுகளில் சுகாதாரம் குறித்த கேள்வி உள்ளது. சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் சமைப்பதன் மூலம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. 

எண்ணெய் உணவுகள்

மழைக் காலத்தில் எண்ணெய் உணவுகள் சப்பிடுவதன் மூலம் வயிற்றில் எரிச்சல் மற்றும் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

பச்சை காய்கறிகள்

மழைக் காலத்தில் காய்கறிகள் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

கடல் உணவுகள்

மழைக் காலத்தில் மீன் எரால் போன்ற கடல் உணவுகள் சீக்கிரமே கெட்டுபோகும் வாய்ப்பு கொண்டவை. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

பால் பொருட்கள்

மழைக் காலத்தில் பால் பொருட்கள் சாப்பிடுவதன் மூலம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வளருவதற்கு காரணமாக அமையும்.

பழச்சாறுகள்

மழைக் காலங்களில் பழச்சாறுகள் குடிப்பதன் மூலம் உடல்நல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க