12  August 2023

கொய்யாபழத்தை சாப்பிடும் நேரம் இதுதான்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

    கொய்யா பழம்

அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. கொய்யாவில் ஏகப்ட்ட நன்மைகள் உள்ளன

        சத்துக்கள்

பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, இரும்பு  போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள்  உள்ளன

            நேரம்

ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை உரிய நேரத்தில் சாப்பிடவும். இல்லையெனில் உடல் உபாதைகள் ஏற்படலாம்

        பகல் நேரம்

கொய்யாவை பகல் மற்றும் மதிய நேரங்களில் மட்டுமே சாப்பிடலாம். இரவில் கொய்யாவை சாப்பிடக்கூடாது என்கின்றனர்.

      மதிய உணவு

மதிய உணவிற்கு பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தான் கொய்யாவை சாப்பிடலாம் என்று கூறுகின்றனர்.

    வாயு பிரச்னை

வாயு மற்றும் அசிடிட் தொடர்பாக பிரச்னை வராமல் கொய்யா தடுக்கும்.  மேலும் ரத்த  சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்

       மலச்சிக்கல்

அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிற்று வலி வரும். மேலும், மலச்சிக்க பிரச்னைக்கு பெரிதும் உதவுகிறது