ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாத பொருட்கள்

27 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வெங்காயம்

வெங்காயத்தை காற்றோட்டமான பகுதிகளில் வைத்து பயன்படுத்த வேண்டும். 

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கை காற்றோட்டமான பகுதிகளில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஈரப்பதமான பகுதிகளில் வைத்து பயன்படுத்தினால் பூஞ்சை உருவாகும்.

பூண்டு

பூண்டை காற்றோட்டமான பகுதிகளில் வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

தேன்

உணவுப் பொருட்களில் கெட்டுப்போகாத உணவு என்றால் அது தேன் தான். ஆனால் தேனை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை ஃபிரிட்ஜில் வைக்கும் பட்சத்தில் அது விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

மொலாம்பழம்

மொலாம்பழத்தை ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் சத்துக்கள் குறைந்துவிடுமாம்.

பூசணிக்காய்

பூசணிக்காயை காற்றோட்டமான பகுதிகளில் வைத்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் தன்மை மாறிவிடும்.

மேலும் படிக்க