காலை உணவாக எடுத்துக்கொள்ளவே கூடாத உணவுகள்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

காலை உணவு

அனைவரும் காலை உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம் ஆகும். 

மிஸ் பண்ண கூடாது

காலை உணவை சாப்பிடாமல் இருப்பதன் மூலம் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் காலையில் சாப்பிடக்கூடாத உணவு வகைகளும் உள்ளன. 

காரமான உணவு

காரமான உணவுகள் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். எனவே காலை உணவாக காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. 

டீ, காபி 

காலையில் டீ, காபி குடிக்கும் போது அதில் குடலில் அமில தன்மையை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

பொறித்த உணவுகள்

காலையில் பூரி, வடை என எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான அமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். 

ஜூஸ் 

ஜூஸ்களில் அதிக சர்க்கரை இருக்கும் என்பதால் அதில் இருக்கும் நார்சத்துகள் வெளியேறி உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

செரல் வகைகள்

கடைகளில் ரெடிமேடாக கிடைகும் செரல் வகைகளில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். எனவே அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

மேலும் படிக்க