பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத பொருட்கள்

29 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பாகற்காய்

பாகற்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

கசப்பு

பாகற்காய் அதிக கசப்பு தன்மை கொண்டது என்பதால் பலரும் அதை சாப்பிட விரும்புவதில்லை. 

நன்மைகள்

ஆனால், பாகற்காயில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. 

அன்றாடம்

பாகற்காயை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது பல நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

உணவுகள்

ஆனால் பாகற்காயை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முள்ளங்கி

முள்ளங்கியுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடும்போது வயிறு சம்மந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பால்

பால் பொருட்களுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க