21 OCT 2024
Author Name : Vinalin Sweety K
Pic credit - Unsplash
முள்ளங்கியில் நார்சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆனால் முள்ளங்கியை இந்த 5 வகை உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஆபத்தாக முடியலாம் என கூறப்படுகிறது.
பால் உடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிட்டால் தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முள்ளங்கியுடன் ஆரஞ்சு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முள்ளங்கியுடன் சீஸ் சேர்த்து சாப்பிடும்போது தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
முள்ளங்கியுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.
முள்ளங்கியுடன் தேநீர் கலந்து சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் உடலில் அமிலத்தன்மையை உண்டாக்கும் என கூறப்படுகிறது.