இந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

மாம்பழம்

மாம்பழத்தில் எத்திலீன் ஆக்சைடு வாயு உள்ளது. இதன் காரணமாக அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் விரைவில் கெட்டுப்போய்விடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் மீது நீர்ப் புள்ளிகள் வர வாய்ப்புள்ளது. 

கிவி

கிவி பழம் அதிக ஈரப்பதத்தை உரிஞ்சக்கூடியது. இதன் காரணமாக அது விரைவில் கெட்டுபோய்விடும். 

வாழைப்பழம்

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் கசப்பு தன்மை உண்டாக வாய்ப்புள்ளது. 

தக்காளி 

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் சுவை முற்றிலுமாக மாறிவிடும்.

தர்பூசணி

தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து குறைய வாய்ப்புள்ளது.

பீச் 

பீச் பழங்களை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் அதன் சுவை குறைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க