சிறுது நேரம் வேகமாக நடப்பாதால் இவ்வளவு நன்மைகளா

28 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

இதய ஆரோக்கியம்

தினமும் சிறிது நேரம் வேகமாக நடப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

மன அழுத்தம் 

வேகமாக நடப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும். 

சர்க்கரை அளவு 

தினமும் சிறிது நேரம் வேகமாக நடப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மனநிலை 

தினமும் சிறிது நேரம் வேகமாக நடப்பதன் மூலம் மனநிலை மேம்படும். 

ஆக்சிஜன்

தினமும் வேகமாக நடப்பதன் மூலம்  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது.

மகிழ்ச்சி

தினமும் சிறிது நேரம் வேகமாக நடப்பதன் மூலம் உடலில் செரோடோனின் வெளியாகும். இது மனதை மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது.

கலோரிகள் 

தினமும் சிறிது நேரம் வேகமாக நடப்பதன் மூலம் உடலில் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

மேலும் படிக்க