இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது

15  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பிரியாணி 

பிரியாணியை சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம், உணவு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

கீரை 

கீரைகள் ஊட்டச்சத்து மிகுந்தவை. அவற்றை சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்புள்ளது. 

முட்டை

முட்டை மற்றும் முட்டையால் செய்யப்பட்ட உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் வாயு கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. 

உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கு வைத்து சமைக்கப்பட உணவுகளை சூடு படுத்தி சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்காக மாறிவிடும். 

சிக்கன்

கோழிக்கரியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம் பாக்டீரியாக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

காளான் 

காளானை சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம், வாந்தி, குமட்டல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பீட்ரூட்

பீட்ரூட்டை சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் அது விஷமாக மாற வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க