வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

27 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சருமம் 

சருமத்திற்கு ஆரோக்கியம் பயக்கும் உணவுகளில் ஒன்று வெள்ளரிக்காய். 

பல சத்துக்கள் 

வெள்ளரிக்காயில் கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. 

அழகு சாதனம் 

இதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் சிலிக்கான் இருப்பதால் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. 

சுருக்கம் 

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. 

பளபளப்பு 

சருமம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. 

கருவளையம்  

வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் கண்ணுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்கள் நீங்கும். 

இளமையான சருமம்

அன்றாட உணவில் வெள்ளரிக்காய் சேர்த்துக்கொண்டால் சருமம் எப்போதும் இளமையாக இருக்கும். 

மேலும் படிங்க