தாயாக மாறிய  நடிகை தர்ஷா குப்தா - வைரலாகும் போட்டோஸ்!

23 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை தர்ஷா குப்தா ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்

சீரியலில் எண்ட்ரி

விஜய் டிவி சீரியலிலும் நடித்த அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்

கொண்டாடிய ரசிகர்கள்

சிறிய வயதாக இருந்தாலும் தர்ஷா குப்தாவின் உதவும் குணம் என்பது மிகவும் பெரியது.

தர்ஷாவின் அன்பு

இவர் கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்துள்ளார்

உணவு

இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள தர்ஷாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

குவியும் வாழ்த்து

அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகள், இளம் பெண்கள் தர்ஷாவின் மீது அன்பை பொழிந்தனர். 

பொழியும் அன்பு

அங்கிருந்த சிலருக்கு உணவும் ஊட்டி தனது அன்பை தர்ஷா குப்தா வெளிக்காட்டியுள்ளார்

அம்மாவான தர்ஷா