குழந்தைகள்  விஷயத்தில் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை!

10 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுக்கு பழக்குங்கள். அப்போது தான் சமூகத்துடன் இணைந்து வாழ பழகும்

விளையாட்டு

செல்போன் போன்ற  மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்யுங்கள். இது மிகவும் பயனளிக்க கூடிய விஷயமாகும்

திரை பயன்பாடு

வலுவான சமூக உறவுகளை உண்டாக்க அக்கம் பக்கம், பள்ளிகளில் சக மாணவ, மாணவியர்களுடன் நல்லுறவுடன் பழக சொல்லுங்கள்

நண்பர்கள்

தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கையை உண்டாக்க குடும்பத்தினருடன் இணைந்து அடிக்கடி உரையாடல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தவும்

உரையாடல்

முதலில் குழந்தைகள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை வழங்குங்கள். பின்னர் அதில் சரி, தவறை எடுத்துச் சொல்லுங்கள்

சுதந்திரம்

தோல்வி, ஏமாற்றம் எல்லாம் வாழ்க்கையில் சகஜம். அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது எப்படி என்பதை சரியாக சொல்லிக் கொடுங்கள்

பாடம்

எந்த காலக்கட்டத்திலும் குழந்தைகளின் படைப்பாற்றலை தடுக்க வேண்டாம். காரணம் கண்டிப்பாக ஒருநாள் திறமை அங்கீகரிக்கப்படும்

படைப்பாற்றல்