கவலையைத்  தூண்டும் பழக்க வழக்கங்கள்  என்ன தெரியுமா?

2 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பெரும்பாலானோர் பல காரணங்களுக்காக காலை உணவை தவிர்க்கிறார்கள். அது தவறான பழக்கமாகும்

உணவை தவிர்ப்பது

பல மணி நேரம் சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பது  நம்மையறியாமல் கவலையை தூண்டக்கூடும்

சமூக ஊடகம்

தினசரி உடலானது குறைந்த  அளவு உடற்பயிற்சி உள்ளிட்ட செயல்பாட்டில் ஈடுபடும்போது சோகம் உண்டாகும்

உடல் செயல்பாடு

உணர்வுகள் தொடர்பாக நாம் சரியாக இருக்க தூக்கம் மிக மிக அவசியம். சீரற்ற தூக்கம் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

தூக்கம்

 சூரிய ஒளியில் நம் உடலானது  படும்போது இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்தும். எனவே அதனை தவிர்க்க வேண்டாம்

சூரிய ஒளி

 போதுமான நேர இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக பணி செய்வது விரக்தி, கவலை போன்ற உணர்வுகளை தூண்டும்

அதிக வேலை

பலரும் தனிமை விரும்பியாக இருக்க நினைக்கிறார்கள். அது மனதளவில் சோர்வை உண்டாக்கி உங்களை கவலைக்குள்ளாக்கும்

தனிமை