பளபளப்பான சருமத்தை பெற உதவும் உலர் பழங்கள்

17 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அத்தி 

உலர் அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் பளபளப்பான இருக்கும். 

ஆப்ரிகாட்

உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களை சாப்பிடுவதன் மூலம் சருமம் பளபளப்பாக இருக்கும்.

அக்ரூட்

தினமும் அக்ரூட் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

பேரீச்சை 

தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவுடன் இருக்கும். 

உலர் திராட்சை

தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

பாதாம் 

தினமும் பாதாம் சாப்பிடுவதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

பிஸ்தா 

தினமும் பிஸ்தா சாப்பிடுவது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

தினமும்

இந்த உலர் பழங்களை தினமும் உட்கொள்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.