5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Endangered Countries : அழிவின் விளிம்பில் இருக்கும் 4 நாடுகள்.. காரணம் என்ன தெரியுமா?

Low Population Countries | ஒரு நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே சென்றால் எந்த அளவிற்கு ஆபத்தோ அதே அளவிற்கு மக்கள் தொகை சரிவை சந்தித்தாலும் ஆபத்து உள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில், மக்கள் தொகை தொடர் சரிவை கண்டு வருவதால் 4 நாடுகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

vinalin
Vinalin Sweety | Published: 16 Jul 2024 18:14 PM
ஒரு நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே சென்றால் எந்த அளவிற்கு ஆபத்தோ அதே அளவிற்கு மக்கள் தொகை சரிவை சந்தித்தாலும் ஆபத்து உள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில், மக்கள் தொகை தொடர் சரிவை கண்டு வருவதால் 4 நாடுகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 / 5
ஜப்பான் : பட்டியலில் முதலில் இருப்பது ஜப்பான் தான். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜப்ப்பானில் மக்கள் தொகை 12.8 ஆக் இருந்தது. அதனை தொடர்ந்து அங்கு மக்கள் தொகை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் ஜப்பானின் மக்கள் தொகை 5.3 கோடியாக குறையும் என கூறப்படுகிறது. ஜப்பானில் இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ல விரும்புவதில்லை. இதன் காரணமாக அங்கு முதியவர்களே அதிகம் உள்ளனர். சராசரியாக ஒரு நாட்டின் மக்கள் பிறப்பு விகிதம் 2.1% ஆக இருக்க வேண்டும். ஆனால் ஜப்பானில் வெறும் 1.4% ஆக உள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியை தழுவியதன் காரணமாக ஜப்பான் அழிவின் விளிம்பில் உள்ளது. 

2 / 5
இத்தாலி : இத்தாலியும் ஜப்பானை போலவே பிரச்னையை எதிர்கொல்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜப்பானின் மக்கள் தொகை 6.1 கோடியாக இருந்தது. அது நூற்றாண்டு இருதியில் 2.8 கோடியாக குறையும் அபாயம் உள்ளது. அதுமட்டுமன்றி ஜப்பானை போலவே இத்தாலியிலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க இத்தாலியில் பிறப்பு விகிதம் குறைந்துக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு நகரங்கள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

3 / 5
தென்கொரியா : உலகில் வேறு எந்த நடுகளை காட்டிலும் தென்கொரியாவில் மக்கள் தொகை மிக வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி உலகிலேயே தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 0.78 ஆக உள்ளது. தென்கொரியாவின் தற்போதைய மக்கள் தொகை 5.2 கோடியாக உள்ல நிலையில், பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்றால் நூற்றாண்டில் அது 1.2 கோடியாக குறைய வாய்ப்புள்ளது. 

4 / 5
ஈரான் : ஈரானும் மக்கள் தொகையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அங்கு மக்கள் தொகை அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு மக்கள் தொகை கட்டுப்படு விதிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் வயதான நாடுகளின் பட்டியலில் ஈரானும் சேர்ந்துவிடும். 

5 / 5
Latest Stories