Top 10 Companies : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட 10 நிறுவனங்கள்.. பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நிறுவனம்.. எது தெரியுமா? - Tamil News | These are the top 10 companies which has more employees in the world | TV9 Tamil

Top 10 Companies : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட 10 நிறுவனங்கள்.. பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நிறுவனம்.. எது தெரியுமா?

Updated On: 

06 Sep 2024 19:12 PM

Employees | உலகில் உணவு, உடை, அழகு சாதன பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்காகவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்களின் கிளைகளுக்கு ஏற்ப ஊழியர்களை வைத்துள்ளன. இந்த நிலையில் அதிக ஊழியர்களை வைத்திருக்கும் உலகின் 10 முன்னணி நிறுவங்களை குறித்து இந்த பட்டியலில் பார்க்கலாம். 

1 / 11உலகில்

உலகில் உணவு, உடை, அழகு சாதன பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்காகவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் தங்களின் கிளைகளுக்கு ஏற்ப ஊழியர்களை வைத்துள்ளன. இந்த நிலையில் அதிக ஊழியர்களை வைத்திருக்கும் உலகின் 10 முன்னணி நிறுவங்களை குறித்து இந்த பட்டியலில் பார்க்கலாம். 

2 / 11

முதல் இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் முதலில் இருப்பது வால்மார்ட். அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 21,00,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

3 / 11

2வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது அமேசான். அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 15,41,000 ஊழியர்களை கொண்டுள்ளது. 

4 / 11

3வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது ஃபாக்ஸ்கான் (Foxconn). தைவானை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 8,26,608 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2166222757.jpg).

5 / 11

4வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது அசென்ச்சர் (Accenture). அயர்லாந்தை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 8,26,608 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-1247881709.jpg).

6 / 11

5வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பது வோல்க்ஸ்வேகன் (Volkswagen). ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 6,76,915 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2169678848.jpg).

7 / 11

6வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பது டிசிஎஸ் என்று அழைக்கப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ். இந்தியாவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 6,16,171 ஊழியர்களை கொண்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும். (Photo Credit : GettyImages-2165265709.jpg).

8 / 11

7வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 7வது இடத்தில் இருப்பது Deutsche Post. ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,83,816 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2168418729.jpg).

9 / 11

8வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 8வது இடத்தில் இருப்பது BYD நிறுவனம் உள்ளது. சீனாவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,70,100 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2166979307.jpg).

10 / 11

9வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 9வது இடத்தில் இருப்பது FedEx நிறுவனம் உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,30,000 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2169490797.jpg)

11 / 11

10வது இடம் : உலகில் அதிக ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் 10வது இடத்தில் இருப்பது யுனைடட் பார்சல் சர்வீஸ் (United Parcel Service). அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் சுமார் 5,00,000 ஊழியர்களை கொண்டுள்ளது. (Photo Credit : GettyImages-2158012645.jpg).

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version