Top 10 Countries | அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? - Tamil News | these are the top 10 counties which has more population in the world | TV9 Tamil

Top 10 Countries | அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Updated On: 

14 Jul 2024 16:52 PM

Most Populated Countries | சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ளது, இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்பதை விரிவாக பார்க்கலாம். 

1 / 11உலகில்

உலகில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பில் போட்டி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எந்த நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ளது, இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் என்பதை விரிவாக பார்க்கலாம். 

2 / 11

எத்தியோப்பியா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் எத்தியோப்பியா 10வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 12.97 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

3 / 11

ரஷியா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷியா 9வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 14.39 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

4 / 11

வங்காளதேசம் : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் வங்காளதேசம் 8வது இடத்தில் உள்ளது. இங்கு 17.47 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

5 / 11

பிரேசில் : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 7வது இடத்தில் உள்ளது. இங்கு 21.76 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

6 / 11

நைஜீரியா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா 6வது இடத்தில் உள்ளது. இங்கு 22.91 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

7 / 11

பாகிஸ்தான் : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது. இங்கு 24.52 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

8 / 11

இந்தோனேசியா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா 4வது இடத்தில் உள்ளது. இங்கு 27.97 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

9 / 11

அமெரிக்கா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது. இங்கு 34.15 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

10 / 11

சீனா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 141.51 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

11 / 11

இந்தியா : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், மிக அதிக மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதன்படி இந்தியாவில் 144.17 கோடி மக்கள் வசிக்கின்றனர். 

தோல்வியில் இருந்து எளிதாக மீள்வது எப்படி?
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?