Largest Countries : உலகின் மிகப் பெரிய 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? - Tamil News | These are the top 10 largest countries of world, do you which place took by India | TV9 Tamil

Largest Countries : உலகின் மிகப் பெரிய 10 நாடுகள் இவைதான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Updated On: 

04 Sep 2024 17:48 PM

Largest Countries | பரந்து விரிந்த இந்த உலகம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 7 கண்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு அவை தனி நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நில அமைப்பு, தன்மை மற்றும் காலநிலையை கொண்டிருக்கும். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நில பரப்பளவை கொண்ட 10 நாடுகள் குறித்து பார்க்கல்

1 / 11பரந்து

பரந்து விரிந்த இந்த உலகம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 7 கண்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு அவை தனி நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நில அமைப்பு, தன்மை மற்றும் காலநிலையை கொண்டிருக்கும். இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நில பரப்பளவை கொண்ட 10 நாடுகள் எவை, அதில் இந்தியா இடம்பெற்றுள்ளதா, இந்தியாவுக்கு எந்த இடம் என்பது குறித்து பார்க்கலாம். 

2 / 11

முதல் இடம் : உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 17,098,242 கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

3 / 11

2வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா 2வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 9,984, 670 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

4 / 11

3வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் சீனா உள்ளது. அதன்படி, சுமார் 9,596,960 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

5 / 11

4வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 4வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 9,525,067 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

6 / 11

5வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 5வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 8,510,346 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

7 / 11

6வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா 6வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 7,741,220 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

8 / 11

7வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 3,287,263 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

9 / 11

8வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டினா 8வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,780,400 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

10 / 11

9வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் கஜகஸ்தான் 9வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,724,910 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

11 / 11

10வது இடம் : உலகின் மிகப்பெரிய நிலப்பரபு கொண்ட நாடுகளின் பட்டியலில் அல்ஜீரியா 10வது இடத்தில் உள்ளது. அதன்படி, சுமார் 2,381,741 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version