12 December 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

டிசம்பர் மாதத்தில்  நாம் செல்ல  வேண்டிய அழகிய  சுற்றுலா இடங்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

பனிச்சறுக்கு மற்றும் பனி மூடிய மலைகளின் அழகை காண்பதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் சிறந்த இடமாகும்

காஷ்மீர்

பனி மூடிய  புல்வெளிகளுக்கு நடுவே இயற்கை காதலர்கள் விரும்பும் ஒரு பகுதியாக நேரம் செலவிட பஹல்காம் உதவும்

பஹல்காம்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு ஜீரோவிற்கும் குறைவான வெப்பநிலையுடன் கூடிய பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

கிழக்கு இமயமலையில் அமைந்துள்ள தவாங் அருணாச்சல பிரதேசத்தின் குளிர்கால ஆரம்ப பனியை காண ரம்மியமான இடமாகும்

தவான்

உத்தரகாண்டில் உள்ள  நைனி டாலில் உள்ள  இயற்கை எழில் கொஞ்சம் ஏரிகள் குளிர்காலத்தின் அழகை கொள்ளை கொள்ளும்

நைனி டால்

உறைபனி வெப்பநிலை மற்றும்  பனி மூடிய நிலப்பரப்புகளை காண வேண்டுமானால் லடாக் செல்வது மிகச் சிறந்தது 

லடாக்

குளிர்காலத்தின் ஆரம்ப நிலையை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டல்ஹௌசி ஏரியாவுக்கு சென்றால் அனுபவிக்கலாம்

டல்ஹௌசி

பனிக்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மிகச்சிறந்த நகரமாகும். இங்கு வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்

சிம்லா

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் பனியால் மூடப்பட்ட மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மணலி இமாச்சலின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும் 

மணலி