02 December 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

குளிர் காலத்தில் பட்ஜெட்டில்  சுற்றுலா  செல்ல வேண்டுமா?

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

லடாக் குளிர்காலத்தில் செல்ல சிறந்த சுற்றுலா தலமாகும். இந்த காலக்கட்டத்தில் அனைத்து மலிவான விலையில் கிடைக்கும்

லடாக்

கோடையை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைவு என்பதால் அங்கு செல்லலாம் 

கொடைக்கானல்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ செல்லலாம். இங்கும் இந்த சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரமாட்டார்கள் 

கஜூராஹோ

பருவமழைக்கான ஹாட் ஸ்பாட் இடமாக அறியப்படும் மேகாலயா சிரபுஞ்சி குளிர்காலத்தில் குறைவான பயணிகளை கொண்டுள்ளது

சிரபுஞ்சி

உத்தகாண்டில் உள்ள அல்மோரா குளிர்காலத்தில் இமயமலையின் அழகையும், அமைதியான சூழலையும் அனுபவிக்க சூப்பரான இடமாகும்

உத்தரகாண்ட்

ராஜஸ்தானில் உள்ள பூந்தி மிகச்சிறந்த குளிர்கால சுற்றுலா தலமாகும். இங்கு அரண்மனைகள் , அழகிய கிணறுகள் என கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ராஜஸ்தான்

மேற்கு வங்கத்தில் உள்ள திகா கடற்கரை மலிவான விலையில் குளிர்காலத்தை அனுபவிக்க சிறந்த இடமாகும்

மேற்கு வங்கம்