27 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
வேர்க்கடலை சுவையானது மட்டுமல்ல. பல உடல் நலப் பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
வேர்க்கடலையில் கால்சியம், இரும்பு, தாமிரம், ஃபோலேட், பாஸ்பரஸ், மாங்கனிசு, மெக்னீசியம், பி1, பி3, பி6, வைட்டமின் ஈ ஆகியவை உள்ளது.
மேலும் இவை இதய நோயிலிருந்து தோல் பராமரிப்பு வரை பல நன்மைகளை வழங்குகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வேர்கடலை மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும்.
வேர்க்கடலையில் பசியை போக்கும் புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
பாலி, மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது.