Images: pexels
சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகளில் குறைத்து காணலாம்
06 june 2024
சிறுநீரகம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கிய உடல் உறுப்பு ஆகும்
ஆப்பிள் சிறுநீரக செயல்பாட்டை பாதுகாத்து, பாதிப்பு அபாயத்தை குறைக்கிறது.
க்ரான் பெர்ரி சிறுநீர்ப்பை மற்றும் பாதைகளின் உள் புறத்தில் பாக்டீரியா தொற்றுநோயைத் தடுக்கிறது.
காலி ஃபிளவர் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவி செய்து, சோடியம், பொட்டாசியத்தை குறைக்க உதவுகிறது.
வெங்காயம் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளதால் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது.
முட்டைகோஸ், பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகத்திற்கு நன்மை அளிக்கிறது
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க தினசரி ஒரு முட்டையை உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது
எலுமிச்சை சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் சுத்தப்படுத்தவும் உதவுகிறது