27 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

நீங்கள்  ஒரு விஷயத்தில்  வெற்றி பெறாமல்  இருக்க காரணம்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

எப்போதும் ஒரு இலக்கை அடைய திட்டமிடுவது சிறந்தது. இன்று உள்ளதை இன்றே செய்து முடிக்க வேண்டும். தள்ளிப்போட கூடாது

தள்ளிப்போடுதல்

என்ன மாதிரியான முடிவாக இருந்தாலும் சரி ஒரு விஷயத்தில் நேர்மையாக மட்டுமே செயல்பட வேண்டும்

ஒழுக்கமின்மை

பாசிட்டிவான கருத்துகளை மட்டுமே பேசி பழக வேண்டும். எதிர்மறையான எண்ணம் நம் வெற்றியை என்றும் தடுக்கும்

எதிர்மறை

நாம் செய்யும் விஷயங்களுக்கு நாம் தான் பொறுப்பு. தவறுகள் நடந்தாலும் பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைக்கக்கூடாது

பொறுப்பு

எப்போதும் சரியான நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும். பணிகள் முடிவடையும் வரை அதை கடைபிடிக்க வேண்டும்

நேரம்

தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு தான். என்றும் அதனை நினைத்து பயப்படக்கூடாது

தோல்வி

தெளிவான இலக்கு அமைத்து செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கவனம் சிதறி தோல்வியை சந்திக்க நேரிடும்

இலக்கு