Images: Pexels

வைக்கோல் காய்ச்சல் என்றால் என்ன..? அறிகுகள் குறித்து அறியலாம்

14 june 2024

இங்கிலாந்தின் பெரும்பாலான இடங்களில் கோடைகாலத்தில் வைக்கோல் காய்ச்சல் ஏற்படுகிறது

காற்றில் பரவும் இந்த நோய், நாசியழற்சி என்றும் வைக்கோல் காய்ச்சல் என்றும் கூறப்படுகிறது

மகரந்தம், தூசிப் பூச்சிகள், செல்லப்பிராணிகளின் முடி, அச்சு மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கள் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் 13 மில்லிகளுக்கும் அதிகமானோர் வைக்கோல் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்

உடல் வலி, கண்களில் அரிப்பு, தொண்டையில் கூச்சம், அதிகப்படியான சளி போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளது

தக்காளி, வெங்காயம்,டார்க் சாக்லேட், மற்றும் சிட்ரஸ் பழங்கள்   அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.

வெளிப்புறக் காற்றுகளை தவிர்த்து, கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், ஏனெனில் இது அதிக மகரந்த ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தும்

Next:சடலமாக கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்