16 DEC 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
இதில் உள்ள வைட்டமின் சி காயத்தை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை தடுக்கிறது.
கொய்யாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
கொய்யாவில் உள்ள ஃபோலேட் கர்ப்ப காலத்தில் மிகவும் உதவுகிறது.
வைட்டமின் சி சருமத்தை வலுப்படுத்த உதவுகிறது
கொய்யா இலை சாறு மாதவிடாய் நேரத்தில் வலி நிவாரணையாக செயல்படுகிறது
கொய்யா இலை சாறு பல் வலியை போக்க உதவுகிறது.
கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது