16 December 2024

Pic credit - Pexels

Author Name: Petchi Avudaiappan

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண காரியம் அல்ல. அதே சமயம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற வேண்டும். அதனை பற்றி காண்போம்

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் சொல்வதை கவனச் சிதறல் இல்லாமல் சுறுசுறுப்பாக கேட்டு அதற்கு பதில் அளியுங்கள்

கவனம்

குழந்தைகள் தவறு செய்கிறார்கள் அல்லது கற்றுக்கொள்ள நேரம் அதிகம் எடுக்கிறார்கள் என்றாலும் அமைதியை கடைபிடியுங்கள்

பொறுமை

குழந்தைகள் வளர்ப்பில் கட்டமைப்பும் பாதுகாப்பு விதிகளும் தேவைதான் என்றாலும் அவை நியாயமானவையாக இருக்க வேண்டும்

விதிகள்

குழந்தைகள் மற்றவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் நீங்களும் ரோல் மாடலாக மாறுங்கள்

முன்மாதிரி

வாசிப்பது, பேசுவது, பாடுவது என எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தையுடன் தினமும் தொடர்பு கொண்டு நேரம் செலவிடுங்கள்

நேரம்

குழந்தைகளை வயதுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க அனுமதிக்கவும். அது பொறுப்பையும் தன்னம்பிக்கையும் வளர்க்கும்

முடிவுகள்

எப்போதும் ஒரே மாதிரியாக இருங்கள். அது குழந்தைகள் உங்களிடத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணரும்

பாதுகாப்பு

உங்கள் பிள்ளைகளின் கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டாடுகள். இது நிச்சயம் ஒருநாள் வெற்றிக்கு வித்திடும்

கொண்டாட்டம்