28 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

பறக்கும்போது  தூங்கும் பறவைகள் என்னென்ன  தெரியுமா?

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

அண்டார்டிகா கண்டத்தில் இருக்கும் இந்த பறவைகள் பறக்கும்போது தூங்குவதால் ஆற்றலை சேமிக்கிறது

ஆர்ட்டிக் டெர்ன்

இடைவிடாமல் பறக்கும் பறவை என பெயர் கொண்ட பார் டெயில் காட்விட் தூங்குவதால் நீண்ட தூரம் செல்லும்

காட்விட்

கடலுக்குள் மேல் நீண்ட தூரம் பறக்கும் இந்த பறவை தூங்குவதால் பல நாட்கள் தரையிறங்காமல் இருக்க முடியும்

ஃபிரிகேட்

ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இப்பறவை தூக்கத்தில் ஆற்றலை உருவாக்குகிறது

கிரேட் ஸ்னைப்

பறக்கும் போது தூங்குவதால் அதன் மூலம் பாலைவனங்கள், கடல் போன்ற சவாலான இடங்களை எளிதாக கடக்கிறது

நார்த்தென் வெட்டர்

இந்த பறவைகள் தூங்குவதால் நீர் நிலைகளின் மீது எளிதாக செல்ல அவற்றிற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது

சாண்ட் பைப்பர்

ஸ்வால்லோ பறவைகள் பறக்கும்போது தங்கள் இறக்கைகளில் தலைவைத்து தூங்குவது சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது

ஸ்வால்லோ