03 DEC 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். பல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த புகையை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்.
கொசுவர்த்தி சுருளின் புகையால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதிலிருந்து விலகி இருங்கள்.
இதன் மூலம் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஏற்படும். மேலும் நுரையீரலில் அடைப்புகளை ஏற்படுத்தும்.
கொசுவர்த்தியிலிருந்து வரும் புகை தலைவலியை தூண்டும். எனவே இந்த வாசனை பலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.
எனவே கொசுவர்த்தி சுருளை தவிர்த்து விட்டு உறங்கும் படுக்கையை சுற்றி கொசுவலைகளை சுற்றி கொள்ளுங்கள்.