02 December 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

எந்த மாதிரி  பார்ட்னர்  கிடைத்தால்  ஓகே சொல்லலாம்?

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

உங்கள் பார்ட்னருடன் இனம் புரியாத மகிழ்ச்சி, பாதுகாப்பான சூழலை உணர்ந்தால் தாராளமாக அவரை தேர்வு செய்யலாம் 

மகிழ்ச்சி

எந்த ஒரு மோதல் ஏற்பட்டாலும் அதனை சரியான பாதையில் அணுகி ஆரோக்கியமான தீர்வை உண்டாக்குபவராக இருக்க வேண்டும்

பார்ட்னர்

வீட்டு பொறுப்பு மட்டுமல்ல அனைத்து வகையான பணிகளையும் சரியாக பகிர்ந்து செய்தால் பச்சைக்கொடி காட்டலாம் 

பொறுப்பு

குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களாலும் விரும்பப்படும் வேடிக்கையான மனிதராக இருப்பதும் நல்லது

பிடித்தமான நபர்

ஆரோக்கியமான உறவுக்கு இடம் கொடுக்கும் வகையில் உங்கள் எல்லைகளை மதித்து செயல்படுபவராக இருக்க வேண்டும் 

எல்லைகள்

தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, அதனை மாற்றிக் கொள்வது என நம்பிக்கைக்குரிய நபராக இருக்க வேண்டும் 

தவறுகள்

உங்களுடன் தரமான அளவில் நேரத்தை செலவிட வேண்டும். முன்னுரிமை அளிப்பதை வைத்து நீங்களே முடிவு செய்யலாம் 

நேரம்